முக்கிய செய்திகள், விளையாட்டு “முக்கிய பிரச்சினைகளை கவனியுங்கள்!” – ட்ரோல்களுக்கு மேக்ஸ்வெல் மனைவி பதிலடி சென்னை: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிலரது ட்ரோல்களுக்கு ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன் பதிலடி கொடுத்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (நவ.19) நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலக …