முக்கிய செய்திகள், விளையாட்டு ‘சச்சினின் பேட்டை பயன்படுத்தினேன்’ – ரஞ்சியில் சதம் விளாசிய முதல் நம்பர் 11 வீரர் வித்யுத் சென்னை: நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11-வது வீரராக களம் கண்டு சதம் பதிவு செய்து அசத்தி இருந்தார் மும்பை அணிக்காக விளையாடி வரும் துஷார் தேஷ்பாண்டே. இதற்கு முன்னர் ரஞ்சி கோப்பையில் …