டெவில் – சினிமா விமர்சனம்

ஹேமா (பூர்ணா) ஒட்டிவரும் கார், ரோஷன் (திருகுன்) மீது மோதியதால் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. இதனால் ரோஷனுக்கு உதவுகிறாள் ஹேமா. ஒருகட்டத்தில் அது நெருக்கமான நட்பாக உருவெடுக்கிறது. ஹேமாவின் கணவன் அலெக்ஸ் …

திரை விமர்சனம்: ஆயிரம் பொற்காசுகள் 

தஞ்சாவூரின் கிராமம் ஒன்றில் வேலை வெட்டிக்குச் செல்லாமல் வாழ்ந்து வருகிறார் ஆனைமுத்து (சரவணன்). அவரும் அவர் சகோதரி மகன் தமிழும் (விதார்த்) ஒரே வீட்டில் வசிக்கின்றனர். வீட்டில் கழிவறை கட்டினால் பஞ்சாயத்து 12 ஆயிரம் …

“சினிமாவுக்கு போய் என்ன கிழிக்க போகிறாய் என கேட்டனர்” – நடிகை அபர்ணதி பகிர்வு

சென்னை: “சினிமாவுக்கு போய் என்ன கிழிக்க போகிறாய் என கேட்டனர்” என்று தனது கடந்த கால அனுபவங்களை நடிகை அபர்ணதி பகிர்ந்துள்ளார். ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, படத்தின் நன்றி தெரிவிக்கும் …

இறுகப்பற்று Review: கரங்களை மட்டுமல்ல… காதலையும்!

காதலில் இருந்த அன்பு, திருமண வாழ்க்கைக்குள் கசந்து கரையும்போது, அதற்கான பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அதனைக் களைந்து, மீண்டும் ஒருவரையொருவர் ‘இறுகப்பற்றி’க் கொள்ளச் சொல்கிறது படம். மூன்று தம்பதிகள். வெவ்வேறு வகையான சூழல்கள். தம்பதிகளிடையே …

“அந்த அமைதி என்னை கொன்றுவிட்டது” – மேடையில் கண்கலங்கிய ‘இறுகப்பற்று’ இயக்குநர்

சென்னை: தன்னுடைய ‘எலி’ படத்தின்போது நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்த ‘இறுகப்பற்று’ இயக்குநர் யுவராஜ் தயாளன் மேடையில் கண்கலங்கினார். விக்ரம் பிரபு நடிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள படம் ‘இறுகப்பற்று’. விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், …