முக்கிய செய்திகள், விளையாட்டு ரஞ்சி கோப்பை: மும்பை அணி 42-வது முறையாக சாம்பியன்! மும்பை: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 42வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி …