
சென்னை: ‘ஜவான்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஷாருக்கான் படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் புகாழப் பெயர்களை சூட்டி அரங்கை அதிரவைத்தார். சென்னையில் நடைபெற்ற ‘ஜவான்’ இசை வெளியீட்டு நிகழ்வில் பேசிய ஷாருக்கான், “நான் என் …