“அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்” – நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா புரடெக்‌ஷனுக்கும், படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ’அரசியல் …

“விஜய் அரசியல் முடிவில் மகிழ்ச்சி; பா.ரஞ்சித் மீது மரியாதை உள்ளது” – சந்தோஷ் நாராயணன் பகிர்வு

சென்னை: விஜய்யின் அரசியல் முடிவை வரவேற்பதாகவும், பா.ரஞ்சித் மீது தனக்கு எப்போதும் மரியாதை உள்ளது என்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசைக்கச்சேரி வரும் …

‘தலைவா’ முதல் ‘லியோ’ வரை: விஜய் படங்களில் ‘அரசியல்’ சம்பவங்கள் @ 10 ஆண்டுகள்!

விஜய் தனது அரசியல் என்ட்ரியை அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்திருந்தாலும், அதற்கு முன் தனது படங்களின் மூலம் அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் விஜய் படங்களில் பேசிய …

“ஒரு தலைவராக நீங்கள்…” – நடிகர் விஜய்யின் கட்சி அறிவிப்புக்கு திரையுலகினர் வாழ்த்து

சென்னை: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் …

சினிமாவில் இருந்து விலகுகிறார் விஜய்? – கைவசம் உள்ள படங்களுக்குப் பிறகு முழுநேர அரசியல் பணி

சென்னை: ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு …

“விஜய் விரைவில் அரசியலுக்கு வந்துவிடுவார்” – ‘லியோ’ விழாவில் அர்ஜுன் பேச்சு

சென்னை: “விஜய்க்கு தலைவருக்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளன. விரைவில் அவர் அரசியலுக்கு வந்துவிடுவார்” என்று நடிகர் அர்ஜுன் பேசியுள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் ‘லியோ’ வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் …

“மிகப்பெரிய சிந்தனையாளர்”: மாரிமுத்து குறித்து நினைவுகூர்ந்த வடிவேலு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் மாரிமுத்து இறந்த செய்தியை கேள்விப்பட்டபோது மிகவும் கஷ்டமாகி விட்டது. ராஜ்கிரண் அலுவலகத்தில் இருந்தபோது நானும், அவரும் நெருங்கி பழகியுள்ளோம். அவருடைய ‘கண்ணும் …