முக்கிய செய்திகள் Vijayabaskar: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு மனைவி ரம்யாவையும் விஜயபாஸ்கரையும் இன்று ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, இன்று காலை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் ஆகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். …