விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றம்?

சென்னை: தான் கொடுத்த வாக்குறுதியின்படி மறைந்த நடிகர் விஜயகாந்த் மகனின் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும், தேமுதிக நிறுவனத்தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் …

“விஜயகாந்த் குணாதிசயங்களை பற்றி கேட்கவே மலைப்பாக இருக்கிறது” – நடிகர் கார்த்தி @ நினைவேந்தல் நிகழ்வு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் கார்த்தி, “கேப்டனை சந்திக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. …

“விஜயகாந்த் பற்றி பள்ளி பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும்” – நடிகர் ஜெயம் ரவி @ நினைவேந்தல் நிகழ்வு

சென்னை: விஜயகாந்த் பற்றி பள்ளி பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்பது தான் எனக்குள்ள ஒரே ஒரு கோரிக்கை என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் …

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர்: நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தல்

சென்னை: நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தினார். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம்தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் …

“விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் படத்தில் நடிக்க தயார்” – விஷால் @ நினைவேந்தல் நிகழ்வு 

சென்னை: “விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் நடிக்க தயார். என்னை, எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்” என்று விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டத்தில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த …

“விஜயகாந்த் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்” – கமல்ஹாசன் @ நினைவேந்தல் நிகழ்வு

சென்னை: “விஜயகாந்த் கொடுப்பது பல பேருக்கு தெரியாது. அவரால் பயனடைந்தவர்கள் அதனை மறக்க மாட்டார்கள். 70, 80-களில் சமூக அரசியலை பிரதிபலிக்கும் சினிமா உருவமாக விஜயகாந்த் திகழ்ந்தார்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். …

“விஜயகாந்த் மகன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ரெடி” – ராகவா லாரன்ஸ் பகிர்வு

சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படங்களில் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் விஜயகாந்தின் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய …

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர்: விஷால் தகவல்

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச.28-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். சில திரை பிரபலங்கள் அந்த நேரத்தில் வெளிநாடுகளில் …

விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய விஷால்!

சென்னை: வெளிநாட்டிலிருந்து இன்று சென்னை திரும்பிய நடிகர் விஷால் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். விஜயகாந்த்தின் …

“பசியென வருவோருக்கு என் அலுவலகத்தில் தினமும் மதிய உணவு” – விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் புகழ் அறிவிப்பு

சென்னை: “பசி என வருபவர்கள் யாராக இருந்தாலும் கே.கே.நகரில் உள்ள எனது அலுவலகம் வாருங்கள். தினமும் மதிய உணவு போடுகிறேன். எல்லோரும் வயிறார சாப்பிட்டுச் செல்லுங்கள். என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் இதை செய்யப் …