ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “த்ரிஷாவை ஒரு நடிகையாக மதிக்கிறேன்” – காவல் நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகான் சென்னை: ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக இன்று ஆஜரானார். விசாரணை முடித்து வெளியே வந்தவர் செய்தியாளர்களிடம், “த்ரிஷாவை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஒரு நடிகையாக அவரை மதிக்கிறேன் …