முக்கிய செய்திகள், விளையாட்டு ஆஸ்திரேலியாவின் அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட் – 64 பந்துகளில் சதம் கண்ட சாம் ஹார்ப்பர்! அடிலெய்டு: விக்டோரியா அணியைச் சேர்ந்த சாம் ஹார்ப்பர் என்று அழைக்கப்படும் சாமுயெல் பிரையன் ஹார்ப்பர் என்ற வலது கை பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பர் 64 பந்துகளில் அதிரடி சதமடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். …