முக்கிய செய்திகள், விளையாட்டு அழகர்கோவிலில் மாநில அளவிலான மகளிருக்கான வாலிபால் போட்டிகள் தொடக்கம் மதுரை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநில அளவிலான மகளிர் மற்றும் 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான வாலிபால் போட்டி புதன்கிழமை அழகர்கோவில் சுந்தரராசா உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டிகளை கோயில் …