ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் நடிகை வனிதா மீது மர்ம நபர் தாக்குதல் – ’பிக்பாஸ்’ பிரதீப் ஆதரவாளர் என்று குற்றச்சாட்டு சென்னை: பிக்பாஸ் தொடர்பான பேட்டி ஒன்றை முடித்துவிட்டு செல்லும்போது தன் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. …