ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் இளையராஜா இசையில் 'வட்டார வழக்கு'! ‘டூ லெட்’ சந்தோஷ், ரவீனா ரவி, வெங்கடேசன், விசித்திரன் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘வட்டார வழக்கு’. மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கணேசன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு …