SBI வங்கியில் 439 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

439 சிறப்பு அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை பாரத ஸ்டேட் வங்கி நீட்டித்துள்ளது.  ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   காலியிடங்கள் விவரம்: இந்த ஆட்சேர்ப்பின் …

ஏதேனும் ஒரு டிகிரி போதும்.. இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்திலும், கிளை அலுவலகங்களிலும்  காலியாக உள்ள 450 (Recruitment for the Post of Assistant – 2023) உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி …

ஓராண்டு படிக்க வைத்து வேலை கொடுக்கும் ஐடிபிஐ வங்கி- ரூ.6.50 லட்சம் வரை சம்பளம் – இளைஞர்களே அப்ளை பண்ணுங்க!

மத்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியான  ஐடிபிஐ வங்கி லிமிடெட் (இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி) இளநிலை உதவி மேலாளர் (Junior Assistant Manager) காலிப்பணியடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்க்கை மூலம் …

எஸ்பிஐ வங்கியில் 2,000 பேருக்கு வேலை: ₹ 40,000 மேல் சம்பளம் – உடனே அப்ளை பண்ணுங்க!

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) புரொபேஷனரி அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 27ம் …

பாரத ஸ்டேட் வங்கியில் 6,160 காலியிடங்கள் அறிவிப்பு : உடனே அப்ளை பண்ணுங்க!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 6, 160 தொழில்பழகுநர் (Apprentice) காலிப்பணியடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் விவரம்:   6,160 …

Institute Of Banking Personnel Selection PO Recruitment Probationary Officers Management Tomorrow Is Last Date

பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு  பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள்/ மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்கள் (Probationary Officer/ Management Trainee posts) பதவிகளுக்கான …