ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ’ரஜினி 171’ தனி படம்தான்; LCU கிடையாது – லோகேஷ் கனகராஜ் உறுதி சென்னை: ரஜினி நடிக்கும் 171-வது படம் தனிப் படமாகத்தான் இருக்கும் என்றும், அது LCU-வில் வராது என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ரஜினி நடிக்கும் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் …