ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் விஜய்யின் ‘லியோ’ முதல் நாளில் ரூ.148 கோடி வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் …