ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘லியோ’ பாடல் வரிகள் நீக்கம் – எதிர்ப்பை தொடர்ந்து தணிக்கை குழு நடவடிக்கை சென்னை: ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் ரெடி’ பாடலில் இருக்கும் சில சர்ச்சைக்குரிய வரிகளை மத்திய திரைப்பட தணிக்கை குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’ …