முக்கிய செய்திகள், விளையாட்டு 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்ளிட்ட 5 விளையாட்டுகளை சேர்க்க ஒப்புதல்! மும்பை: எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்ளிட்ட ஐந்து விளையாட்டுகள் புதிதாக சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பேஸ்பால் மற்றும் சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ், ஃப்ளாக் …