தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் பட்ஜெட் விலையில் லாவா ஸ்டார்ம் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா ஸ்டார்ம் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் …