முக்கிய செய்திகள், விளையாட்டு ஐபிஎல் அப்டேட் | மே.இ.தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு வாங்கியது லக்னோ லக்னோ: மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு வாங்கியதாக லக்னோ அணி அறிவித்துள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஷமர் ஜோசப்பை வாங்கியதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் …