ரோஹித் சர்மா 103, ஷுப்மன் கில் 110 ரன் விளாசல்: இந்திய அணி 473 ரன்கள் குவிப்பு

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 473 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் …

மும்பை இந்தியன்ஸ் விவகாரம்: மார்க் பவுச்சர் பேச்சுக்கு ரோகித் சர்மா மனைவி பதிலடி

மும்பை: குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை பெரிய விலைக்கு மீண்டும் வாங்கிய மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி இவரை கேப்டனாகவும் உயர்த்தி ரோஹித் சர்மாவை ஓரங்கட்டியது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் …

தென் ஆப்பிரிக்காவில் யாரும் செய்யாததை சாதிக்க விரும்புகிறோம்: ரோஹித் சர்மா உறுதி

செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்காவில் எந்த அணியும் செய்யாத சாதனையை நாங்கள் சாதிக்க விரும்புகிறோம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், …

”இதுபோல நடக்கும், எல்லாரும் ஒன்றாக முன்னேறி செல்லுங்கள்” – இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்ததன் வீடியோ இன்று வெளியாகி …

தேவைப்பட்டால் அரை இறுதியில் 5-க்கும் அதிகமான பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவோம்: ரோஹித் சர்மா

பெங்களூரு: தேவைப்பட்டால் நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 5-க்கும் அதிகமான பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார். 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் …

“இந்திய கேப்டன் பொறுப்பை ஏற்க ரோகித்தை நான்தான் கட்டாயப்படுத்தினேன்” – சவுரவ் கங்குலி

கொல்கத்தா: “இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க ரோகித் சர்மா முதலில் விரும்பவில்லை. அவரிடம் நான்தான் கட்டாயப்படுத்தினேன்” என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி – …

நீண்ட தூர சிக்ஸர் விளாசுவதன் ரகசியம் என்ன? –  நடுவருக்கு ரோஹித் சர்மா பதில்

அகமதாபாத்: நீண்ட தூரத்துக்கு உங்களால் எப்படி சிக்ஸர் விளாச முடிகிறது என்று கிரிக்கெட் நடுவர் கேட்ட கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சுவாரஸ்யமான முறையில் பதில் அளித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் …

“பந்து வீச்சாளர்கள் காட்டிய மன உறுதிதான் வெற்றிக்கு காரணம்” – ரோஹித் சர்மா

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. 1.30 லட்சம் ரசிகர்கள் திரண்டிருந்த அகமதாபாத் நரேந்திர மோடி …

ODI WC 2023 | “ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் முக்கிய பங்கு வகிக்கும்” – கேப்டன் ரோஹித் சர்மா

பல்லேகலே: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்த பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: ஹர்திக் பாண்டியாவின் ஃபார்மும் முக்கியமானதாக இருக்கும். அவர், பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டையும் …

ODI WC 2023-க்கு தேர்வான இந்திய அணி வீரர்கள்: ரோகித் படை எப்படி? – ஒரு விரைவுப் பார்வை

ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், ஷர்துல் தாக்கூர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா மற்றும் வேகப்பந்து …