ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் சிஷ்யரை காலணியால் அடித்ததற்கு மன்னிப்புக் கோரினார் பாடகர் ராஹத் ஃபதேஹ் அலிகான் கராச்சி: தனது சிஷ்யரை காலணியால் அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக மன்னிப்புக் கோரியுள்ளார் பாடகர் ராஹத் ஃபதேஹ் அலிகான். பிரபல பாகிஸ்தானி பாடகர் ராஹத் ஃபதேஹ் அலிகான். …