ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் சேரன் இயக்கத்தில் சினிமாவாகிறது பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. இதுபற்றிய செய்திகள் ஏற்கெனவே வந்தபோதும் இப்போது உறுதியாகி இருக்கிறது. சேரன் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ராமதாஸாக நடிக்கும் நடிகர் யார் என்பது …