முக்கிய செய்திகள், விளையாட்டு ஐபிஎல் வரலாற்றில் முதல் பழங்குடி வீரர் – ரூ.3.6 கோடிக்கு ஏலமான ராபின் மின்ஸ் யார்? துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆஸி வீரர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகைக்கு ரூ.24.75 கோடிக்கு …