ஜோதிடம் Lord Mars: கும்பத்தில் அதிரடி.. சனியோடு சேர்ந்த செவ்வாய்.. அதிர்ஷ்ட மழை கொட்டுது.. பணத்தில் மிதக்க போகும் ராசிகள் Lord Mars: செவ்வாய் மற்றும் சனி பகவான் இருவரும் இணைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் …