முக்கிய செய்திகள், விளையாட்டு IND vs AUS 2-வது டி20 | பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் அசத்தல் – இந்தியா 44 ரன்களில் வெற்றி திருவனந்தபுரம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. 236 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. மேத்யூ ஷார்ட் …