முக்கிய செய்திகள், விளையாட்டு இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: ரமீஸ் ராஜா கருத்து அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்தார். பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழு முன்னாள் தலைவர், …