ரஞ்சி கோப்பை கால் இறுதி: தமிழகம் 300 ரன்கள் குவிப்பு

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரானகால் இறுதி ஆட்டத்தின் 2-வதுநாளில் தமிழக அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள்குவித்து முன்னிலை பெற்றது. கோவையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் …