“ரஜினியை ராகவேந்திரா சுவாமியாக பார்க்கிறேன்” – ராகவா லாரன்ஸ்

சென்னை: ரஜினிகாந்தை தன்னுடைய ராகவேந்திரா சுவாமியாக பார்ப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றி விழாவில் தெரிவித்துள்ளார். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றி விழா நேற்று (நவ.17) சென்னையில் …

கருணாநிதி நூற்றாண்டு விழா | ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கான அழைப்பிதழ் நடிகர்கள் ரஜினி, கமல் இருவருக்கும் நேரில் வழங்கப்பட்டது. மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வரும் கருணாநிதி நூற்றாண்டு …

“அரையிறுதியில் இந்தியா வெல்ல ஷமிதான் காரணம்” – ரஜினி பாராட்டு

சென்னை: “இந்த முறை உலக கோப்பை நமக்குதான். அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற 100 சதவீதம் மொகமது ஷமிதான் காரணம்” என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை …

“நன்றி தலைவா” – நேரில் வாழ்த்திய ரஜினிக்கு கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி பதில்

சென்னை: ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தைப் பார்த்து படக்குழுவினரை நேரில் பாராட்டிய ரஜினிகாந்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் …

‘சர்ச்சை நாயகன்’ விநாயகன் செய்த ‘சம்பவங்கள்’ – ஒரு விரைவுப் பார்வை

கொச்சி: அடிக்கடி சர்ச்சை சம்பவங்களில் சிக்கும் மலையாள நடிகர் விநாயகன் இப்போதும், இதற்கு முன்பும் செய்த ‘சம்பவங்கள்’ குறித்து பார்ப்போம். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் அழுத்தமான வில்லன் நடிகராக பாராட்டப்பட்டவர் …

“இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது” – அமிதாப் பச்சன் குறித்து ரஜினி நெகிழ்ச்சிப் பகிர்வு

மும்பை: ரஜினி நடிக்கும் 170வது படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ள நிலையில், அமிதாப் பச்சன் உடனான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் …

‘பஞ்சு மிட்டாய் சேல கட்டி’ முதல் ‘கரு கரு கருப்பாயி’ வரை – புதிய படங்களில் ட்ரெண்டாகும் பழைய பாடல்கள்!

பழைய பாடல்களுக்கென்று தனி மவுசு இருப்பதை உணர்ந்த இன்றைய இயக்குநர்கள் அதனை தற்போதைய படங்களுடன் சேர்த்து காட்சிகளை அதற்கு தகுந்தவாறு பின்னி புது ரசனையை உருவாக்க முனைகிறார்கள். அப்படியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் குறித்து …

‘லியோ’ படம் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் – ரஜினி வாழ்த்து

நெல்லை: விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜெயிலர்’ படத்தை அடுத்து, ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். …

திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது ‘ரஜினி 170’ படப்பிடிப்பு

திருவனந்தபுரம்: ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்.4) திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் …

‘ரஜினி 170’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: ரஜினியின் கதாபாத்திர லுக் வெளியீடு

சென்னை: ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் ரஜினியின் கதாபாத்திர லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி …