அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: குடும்பத்துடன் பங்கேற்கிறார் நடிகர் ரஜினி

சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக …

விஜயகாந்த் செய்த இரண்டு பேருதவி – அஞ்சலி செலுத்திய பிறகு நா தழுதழுக்க பேசிய ரஜினி

சென்னை: விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அதனால் தான் அவருக்கு அத்தனை நண்பர்கள். அவருக்காக உயிரை கொடுக்கக் கூட தயாராக இருந்தனர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை தீவுத் திடலில் தேமுதிக …

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமலால் சாதிக்க முடியாதது – விஜயகாந்த் எப்படி ‘கேப்டன்’ ஆனார்? 

சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிச.28) காலமானார். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், சினிமாவின் வாய்ப்பு தேடுவதற்காக விஜய்ராஜ் என்று தனக்கு பெயர் சூட்டிக் …

நடிகர் ரஜினியின் தூத்துக்குடி வருகையும், தென்மாவட்ட மக்களின் அதிருப்தியும்!

தூத்துக்குடி: நடிகர் ரஜினிகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். ஆனால், மழை வெள்ள சேதம் எதையும் அவர் பார்வையிடாததால் தென்மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்தனர். சொந்தப் பணி காரணமாக வந்த அவர், அங்கிருந்து …

‘சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக்’ – லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு

சென்னை: தனது அடுத்தப் படத்தில் கவனம் செலுத்த இருப்பதால் சமூக ஊடகங்களிலிருந்து ப்ரேக் எடுப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஜி ஸ்குவாட் தயாரிப்பு …

‘ரஜினி 170’ படத் தலைப்பு, பிறந்தநாள் டீசர் செவ்வாய்க்கிழமை வெளியீடு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கு ‘ரஜினி 170’ படத்தின் தலைப்பு மற்றும் பிறந்தநாள் டீசர் நாளை (டிச.12) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் …

தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ (GSquad) என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “5 படங்களை …

21 ஆண்டுகளுக்கு பிறகு படப்பிடிப்பு தளத்தில் ரஜினி – கமல் சந்திப்பு

சென்னை: சென்னையில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் 21 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர். ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் 170-வது படமான இதில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன், …

21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, கமல்: வைரல் புகைப்படங்கள்

சென்னை: 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமலின் படங்கள் ஒரே ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் …

மாதவன் – கங்கனா ரனாவத்தின் புதுப்பட ஷூட்டிங்கில் ரஜினி சர்ப்ரைஸ் விசிட்!

சென்னை: நடிகர் மாதவனுடன் கங்கனா ரனாவத் நடிக்கும் புதிய படம் இன்று சென்னையில் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ‘சந்திரமுகி 2’, ‘தேஜஸ்’ ஆகிய …