‘ரஜினி 170’ படத் தலைப்பு, பிறந்தநாள் டீசர் செவ்வாய்க்கிழமை வெளியீடு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கு ‘ரஜினி 170’ படத்தின் தலைப்பு மற்றும் பிறந்தநாள் டீசர் நாளை (டிச.12) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் …

21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, கமல்: வைரல் புகைப்படங்கள்

சென்னை: 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமலின் படங்கள் ஒரே ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் …

‘ரஜினி 170’ படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன்: வைரலாகும் புகைப்படம்

சென்னை: ரஜினி நடிக்கும் 170வது படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் …

மும்பை செல்கிறது ரஜினி 170 படக்குழு 

நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரது 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், …

‘லியோ’ படம் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் – ரஜினி வாழ்த்து

நெல்லை: விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜெயிலர்’ படத்தை அடுத்து, ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். …

திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது ‘ரஜினி 170’ படப்பிடிப்பு

திருவனந்தபுரம்: ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்.4) திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் …

‘ரஜினி 170’-ல் அமிதாப் பச்சன்: 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!

சென்னை: ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் …

‘ரஜினி 170’ படத்தில் ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி – லைகா அறிவிப்பு

சென்னை: ரஜினியின் 170வது படத்தில் நடிகர்கள் ஃபஹத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைய உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை …

“நல்ல கருத்துள்ள பொழுதுபோக்குப் படம்” – தனது 170-வது படம் குறித்து ரஜினிகாந்த் பகிர்வு

சென்னை: ஞானவேல் இயக்கவுள்ள தனது 170வது படம் நல்ல கருத்துள்ள பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. …

’ரஜினி 170’ படத்தில் துஷாரா விஜயன்

சென்னை: ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள புதிய படத்தில் துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினியின் 170வது படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா …