முக்கிய செய்திகள், விளையாட்டு மீண்டும் சர்பராஸ் கான் ‘ஒழிப்பு’ – கோலிக்கு பதில் டெஸ்ட் அணியில் ரஜத் படிதார்! இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து சொந்தக் காரணங்களுக்காக விலகிய விராட் கோலிக்குப் பதிலாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் படிதார் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 30 வயதைக் …