புதுச்சேரியில் படப்பிடிப்புக்காக வந்த விஜய் வேனில் ஏறி கையசைப்பு – ரசிகர்கள் குவிந்ததால் கடும் நெரிசல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏஎஃப்டி பஞ்சாலையில் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் வந்ததையறிந்து குவிந்த ரசிகர்களால் புதுச்சேரி- கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மில் வாயிலில் வேனில் ஏறி ரசிகர்களை பார்த்து …

நடிகர் யாஷ் பிறந்தநாளில் பேனர் வைக்க முயன்ற 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி – மூவர் படுகாயம்

பெங்களூரு: கன்னட நடிகர் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து பேனர் வைக்க முயன்ற மூன்று ரசிகர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், …

மைதானத்தில் இரு நாட்டு ரசிகர்களிடையே கைகலப்பு: பிரேசிலை வென்ற மெஸ்ஸி அண்ட் கோ!

ரியோ: எதிர்வரும் 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்த தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகளில் …

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினி

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறியுள்ள அவர், வரும் பொங்கல் அன்று, லால் சலாம் படத்தின் மூலம் அனைவரையும் …

ODI WC 2023 | பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா போட்டி எப்படி? – சென்னை ரசிகர்கள் கருத்து

சென்னை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி. சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை நேரில் பார்த்த …

‘ஆப்கானிஸ்தான் ஜிந்தபாத்’ – வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆப்கன் மக்கள், ரசிகர்கள்!

சென்னை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இந்த வெற்றியை உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் கொண்டாடி வருகின்றனர் ஆப்கன் மக்கள். கடந்த …

“எனது ரசிகர்களை இசை வெளியீட்டு விழாக்களுக்கு அழைக்கமாட்டேன்” – ராகவா லாரன்ஸ்

சென்னை: “எனது படங்களின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளுக்கு உங்களை அழைக்க மாட்டேன். உங்களுடைய நேரத்தை நான் எடுத்துகொள்ள மாட்டேன். நீங்கள் எந்த ஆடியோ நிகழ்ச்சிக்கும் வர வேண்டாம். அந்தப் பணத்தை அப்பா – …

விஜய்யின் ‘லியோ’ ட்ரெய்லர் கொண்டாட்டம்: திரையரங்கை கபளீகரம் செய்த ரசிகர்கள்

சென்னை: விஜய்யின் ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கை கபளீகரம் செய்து, இருக்கைகளை சேதப்படுத்திச் சென்றனர். விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என …