ஆன்மீகம், முக்கிய செய்திகள் முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் திறக்கப்பட்ட பிரம்மாண்ட இந்து கோயிலுக்கு முதல் பொது விடுமுறை நாளான நேற்று முன்தினம் சுமார் 65 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள …