ஜோதிடம் Elephant At Home: வெள்ளி யானையை வீட்டில் வைக்கலாமா? பின்பற்ற வேண்டிய விதிகள்.. எந்த திசையில் யானை சிலைகள் வைக்க கூடாது? விநாயகர் யானையுடன் தொடர்புடையவர். யானை மிகவும் புத்திசாலித்தனமான உயிரினம், அதன் நீண்ட ஆயுள், பெரிய காதுகள் மற்றும் பொறுமை ஆகியவை யானையை கம்பீரமாகக் காட்டுகின்றன. வாஸ்து சாஸ்திரத்தில், வெள்ளி மற்றும் பித்தளை யானைகள் வீட்டிற்கு …