முக்கிய செய்திகள் Kovai Mayor: கடனை கேட்டதற்கு சுவற்றில் சிறுநீர்' கோவை மேயரின் தம்பி கொடுஞ்செயல்! எனக்கு எதிரி திமுகவைச் சேர்ந்த கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு தான். அவங்க சொல்லித்தான் நீங்க போடுறீங்க. இனிமே இந்த மாதிரி ஏதாவது போட்டீங்கனா, அதை வேற விதமா சந்திப்பேன். …