ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “இந்தி படிக்கக் கூடாது என சொல்லவில்லை; திணிக்க வேண்டாம் என சொன்னார்கள்” – விஜய்சேதுபதி சென்னை: “தமிழகத்தில் இந்தி படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை. இந்தியை திணிக்கக் கூடாது என்று தான் சொன்னார்கள். இங்கே எல்லோரும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாரும் தடுக்கவில்லை” என்று விஜய் சேதுபதி பேசியுள்ளார். ஸ்ரீராம் …