முக்கிய செய்திகள், விளையாட்டு BAN vs NZ | விசித்திரமான முறையில் அவுட்டான முஷ்பிகுர் ரஹிம்! நியூஸிலாந்து அணி வங்கதேசத்தில் பயணம் மேற்கொண்டு 2-வது டெஸ்ட் போட்டியில் மிர்பூரில் ஆடி வருகின்றது. இதில் முதல் இன்னிங்ஸை வங்கதேசம் ஆடி வருகின்றது. அப்போது வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் ‘அப்ஸ்ட்ரக்டிங் த …