ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “பெண்மையை இழிவுபடுத்தக் கூடாது” – த்ரிஷாவுக்கு ஆதரவாக ஜெயக்குமார் கருத்து சென்னை: “பெண்மையை இழிவுபடுத்தக் கூடாது. நடிகை த்ரிஷா மிகவும் மனம் வருந்தி அந்தப் பதிவை எழுதியிருக்கிறார். அந்த காணொலியில் பேசப்பட்ட விஷயங்களை கேட்கும்போதே அருவருப்பாக இருந்தது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். …