குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி வேடம் தரிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி, வேடம் அணிந்தனர். இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை …

Kulasai Dasara 2023: கோலாகலமாக தொடங்கியது குலசை தசரா..24-ம் தேதி மகிஷாசூரவதம் - முழு விபரம்!

Kulasai Dasara 2023: கோலாகலமாக தொடங்கியது குலசை தசரா..24-ம் தேதி மகிஷாசூரவதம் – முழு விபரம்!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில்ல் தசரா திருவிழா இன்று (அக்.15) கொடியேற்றத்துடன் தொடங்கியது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been …

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நாளை தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நாளை (அக்.15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தியாவிலேயே கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் …