அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டைட்டில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ …

யாசகர் போல்… – தனுஷின் 51-வது படம் ‘குபேரா’ முதல் தோற்றம்

சென்னை: தனுஷ் நடிக்கும் 51-வது படத்துக்கு ‘குபேரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து அவர் தனது …

காவி உடை, கையில் உடுக்கை: தமன்னாவின் ‘ஒடேலா 2’ முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: தமன்னா நடிக்கும் ‘ஒடேலா 2’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆன்மிக பயணம் செல்லும் வகையிலான தோற்றம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான …

தனுஷின் 50-வது படத் தலைப்பு ‘ராயன்’ – முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்துக்கு ‘ராயன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் …

தனுஷின் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் பிப்.19-ல் ரிலீஸ்

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் …

ஃபஹத் பாசிலின் ‘ஆவேஷம்’ முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: ஃபஹத் பாசில் நடிக்கும் ‘ஆவேஷம்’(Aavesham) மலையாளப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கடைசியாக ஃபஹத் ஃபாசிலை ‘ரத்னவேலு’ கதாபாத்திரத்தில் ‘மாமன்னன்’ படத்தில் பார்த்தோம். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என உள்ளூர் …

இயக்குநர் ராஜூமுருகன் வழங்கும் ‘பராரி’ படத்தின் முதல் தோற்றம்

சென்னை: இயக்குநர் ராஜூமுருகன் வழங்கும் ‘பராரி’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜூமுருகனின் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘பராரி’ என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் …

நெருப்பு சூழ் பின்புலத்தில் மோகன்லால் – ‘எம்புரான்’ பட முதல் தோற்றம்

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் …

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘REBEL’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு 

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘REBEL’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். படத்தை இயக்குகிறார். …

செப்.25-ல் பாலாவின் ‘வணங்கான்’ முதல் தோற்றம் 

சென்னை: இம்மாதம் 25-ம் தேதி பாலாவின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘வணங்கான்’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் 'வணங்கான்’ படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து …