ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் சினிமா பைத்தியம்: காமராஜர் பார்த்த கடைசி படம் குல்சார் எழுதிய இந்தி கதையை தமிழுக்கேற்ப மாற்றி, ஏ.எஸ்.பிரகாசம் திரைக்கதை, வசனம் எழுதினார். தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்களை சூப்பர் ஹீரோக்களாகக் கருதும் சினிமா ரசிகர்களுக்கு உண்மையை உணர்த்திய படம் இது. கதைப்படி, பிரபல ஹீரோ …