ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் திரை விமர்சனம்: மிஷன் சாப்டர் 1 மகள் சனாவின் (இயல்) சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார், குணசீலன் (அருண் விஜய்). மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு நாள் குறிக்கிறார்கள். அங்கிருக்கும் கேரள செவிலி (நிமிஷா சஜயன்) அவர்களுக்கு உதவுகிறார். திடீரென ஒரு கொள்ளைக் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் …