ஜோதிடம் ரிஷபம் ராசியினருக்கான ஜனவரி மாத பலன்கள் முழுமையாக | 2024 ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சீரிஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், புதன் – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், …