ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “என் மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த முதல்வருக்கு நன்றி” – இயக்குநர் விக்ரமன் சென்னை: “எனது மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “என்னுடைய மனைவிக்கு 5 வருடமாக …