ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ரூ.75 கோடி வசூல்! சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. ரகுல் ப்ரீத் சிங், சரத் கேல்கர், …