முக்கிய செய்திகள் Malt Beer: இது வேற மாதிரி பீர் – டாஸ்மாக்கில் விற்பனைக்கு வந்த மால்ட்டில் தயாரான பீர்! இங்கு, பல்வேறு கம்பெனிகளின் பீர், விஸ்கி, பிராந்தி, ஒயின், ரம் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இக்கடைகளில் ஏராளமான கம்பெனிகளின் பீர் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஒரு புதிய பீர் ஒன்று அறிமுகம் …