ஆன்மீகம், முக்கிய செய்திகள் மண்டைக்காடு கோயில் மாசி கொடை விழா: குமரியில் மார்ச் 12-ல் உள்ளூர் விடுமுறை நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு வரும் 12-ம் தேதி ( செவ்வாய் கிழமை ) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் …