ஜோதிடம் Relationship Vastu : அடிக்கடி மாமியார் – மருமகள் பிரச்னை வருதா.. வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் போதும்! வீட்டில் மாமியார், மருமகள் சண்டைக்கு வாஸ்துவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் வீட்டில் சில மாற்றங்களைச் செய்தால், மாமியார், மருமகள் இடையே சண்டை சச்சரவுகள் குறையும். பரஸ்பர அன்பு வளரும். தாயும், மகளும் போல் …