ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “தொகையை வழங்கினோம்” – சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டுக்கு மாஜா நிறுவனம் விளக்கம் சென்னை: ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் மூலம் தங்களுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டுக்கு, “இரு கலைஞர்களுக்கும் முன்பணத் தொகையை வழங்கிவிட்டோம்” என மாஜா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக …